க.பொ.த உயர்தரம் 2026 இல் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது

விஞ்ஞானபிரிவில் கல்வியை தொடர வசதிவாய்ப்பற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.