க.பொ.த உயர்தரம் 2026 இல் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது

க.பொ.த உயர்தரம் 2026 இல் இணைவதற்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.
விஞ்ஞானபிரிவில் கல்வியை தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

CollegeJaffna Hindu College
Application A/LCLICK HERE